கோப்புறை

நீ சிந்தும்
புன்னகையை
சேமிக்கிறேன் .
என் இதய
கோப்புறையில்...
உன் புன்னகையை
யாருக்கும்
காட்டுவதில்லை
உயிருள்ள வரையில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (13-May-16, 5:20 pm)
பார்வை : 54

மேலே