நீங்கள் படிப்பது

எழுத ஆரம்பிக்கிறேன்
சிறிது இடைவெளியில்
ஏன் எதற்கு என்ற
எண்ணச் சுழலில்
எழுதியதை எல்லாம்
அழித்து விடுகிறேன்
இப்பொழுது நீங்கள்
நான் எழுதாததைத் தான்
படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
----- முரளி

எழுதியவர் : முரளி (13-May-16, 6:09 pm)
Tanglish : neengal pdippadhu
பார்வை : 110

மேலே