இணையம் vs கணையம்

இணையம் இணைக்கின்றதோ
வாழ்வை தழைக்கின்றதோ
அறியேன்....
அறிவேன்....
இடைவிடா அமர்வில்
கணயம் பிழைப்பதில்லை என!
----- முரளி

எழுதியவர் : முரளி (13-May-16, 6:12 pm)
பார்வை : 63

மேலே