புதிய வரவு

இதுவொரு புதிய வரவு,
இந்தியர்கள்
இரத்தம் சிந்தி
தம்மைத் தாமே
அழித்துக்கொள்ள
அரசியல்வாதிகள் ஏவிவிடும்
புதிய ஏவுகணை-
சாதி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-May-16, 6:09 pm)
Tanglish : puthiya varavu
பார்வை : 196

மேலே