அன்பு செய்க
அன்பு உயிர்குலதிற்காக
படைக்க பட்டது
அன்பு உயிர்களால்
படைக்க பட்டது
அன்பு ஒரு
வரம் - அதை
இழப்பது என்ன
ஆறாம்
அன்பு இவுலகின்
பாதுகாப்பு கவசம்
அன்பு இல்லையெனில்
இவுலகம் அழியும்
தன்னலம் பெரிதாக
தோன்றும்
தன்னலம் இன்பமாக
தோன்றும்
தன்னலம் தவறில்லை
ஆனால் பொதுநலம்
போல் உயரவில்லை
அன்பு இயற்கையின்
நீதி
அன்பு இயற்கையின்
அடிப்படை சட்டம்
அன்பை நாடும்
உயிரினங்கள் இன்புற்று வாழும்
அன்பை மீறும்
உயிரினங்கள் துன்புற நேரும்
உயிர்கள் வாழ்வுபெற
அன்பு செய்க..
உலகம் வலிமைபெற
அன்பு செய்க..
- ஜீவா நாராயணன்
9600579929