தவறு
போயிருக்கலாம்
பார்த்திருக்கலாம்
பெற்றிருக்கலாம்
ஆறுதலா? நோவா?
விடையன்று
கணக்கே தவறில்லையா?
அடைந்தது கூடத்
தெரியாமல் போனதே.
போயிருக்கலாம்
பார்த்திருக்கலாம்
பெற்றிருக்கலாம்
ஆறுதலா? நோவா?
விடையன்று
கணக்கே தவறில்லையா?
அடைந்தது கூடத்
தெரியாமல் போனதே.