பூக்கள் வெறுக்கும்

காதல் தோல்வியால் ...
பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..!!!

^
SMS கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-May-16, 6:13 pm)
Tanglish : pookal verukum
பார்வை : 126

மேலே