கரைந்த இரவு - பூவிதழ்

சகியே !
உள்ளம் வியர்த்து
உடல் களைத்து
உன்னில்கலந்து
உன்னுள்கரைந்த இரவு
கண்விழித்ததும் தான்
அதுவெறும் கனவு !

எழுதியவர் : பூவிதழ் (24-May-16, 4:22 pm)
பார்வை : 123

மேலே