மறுக்க முடியாத உண்மை

ஒரு ஆண்மகன்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தால்,
அவனை "உழைப்பாளி " என்று
உலகம் சொல்கிறது..
அதே,,,
ஒரு பெண்மகள்
வாழ்க்கையில் முன்னேற்றம்
அடைந்தால்,
அவளைக் குறை கூறுவதற்கு
உலகம் காரணம் தேடுகிறது.
ஆம். ..மறுக்க முடியாத உண்மை

எழுதியவர் : மு.முருகேஸ் (16-May-16, 11:15 pm)
பார்வை : 273

மேலே