அழகடி நீ எனக்கு

என் கவிதைகளை
கொஞ்சம் அழகாக்க
முயலும்போதெல்லாம்
உன் முகம்தான்
வந்து போகிறது...

எழுதியவர் : பாலமுதன் ஆறுமுகம் (18-May-16, 6:13 pm)
பார்வை : 93

மேலே