ஏமாறு

எனக்கு உன் நினைவில்லை.
ஏன்? நியாபகமே இல்லை !
நான் நினைந்து உருகுவதாய்,
நம்பி ஏமாற கடவாயாக!

எழுதியவர் : (18-May-16, 7:46 pm)
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே