எண்ணம் மாறாது

மாற்றங்கள் ஆயிரம் உருவாகிடும் என்னுள்
உன்னை கரம் பிடிக்கும் எண்ணம் மற்றும் மாறிடாது
என்றும் என்னில்.....

எழுதியவர் : காமேஷ் கவி (18-May-16, 8:07 pm)
Tanglish : ennm maaraathu
பார்வை : 103

மேலே