அழுக்கு

நாற்றம் தாங்க முடியவில்லை
மன இடுக்கில் செருகிய
அழுக்கைக் கழுவு.

எழுதியவர் : கனவுதாசன் (18-May-16, 9:05 pm)
Tanglish : azhukku
பார்வை : 297

மேலே