நான்

சுமக்க முடியவில்லை,
தூக்கி எறியவும் முடியவில்லை;
நான்.

எழுதியவர் : கனவுதாசன் (18-May-16, 9:04 pm)
Tanglish : naan
பார்வை : 303

மேலே