அடிமைச்செல்வன்
நம்ம தொகுதிலே சுயேச்சையா நின்னு தோத்துப் போனாரே அந்த ஆளு பேரு என்னடா?
@@@@
அவரு அடிமைச்செல்வன். அவரு ஒரு பிரதான அரசியல் கட்சில சீட் கேட்டாரு. அந்தக் கட்சிலே சேரக்கூடிய எல்லாத் தகுதியும் இருந்தாலும் அவருக்கு அந்தக் கட்சி சீட் தரல. அதனால தான் தோத்தாலும் பரவால்லனு சுயச்சையா நின்னாரு.
@@@@
அடடா ரொம்ப தன்மானம் உள்ளவருடா அந்த அடிமைச்செல்வன்.