காதல் இதுதானா

முதல் முறை
சுவாசித்தேன்
உன் வாசத்தை ......

விரல்கள் இடையில்
வருடியதும்
மின்னல் தீண்டிய
ஓர் உணர்வு .........


இதழ்கள் காதை
கடித்தும்
இச் ச் ச்....என
ஒரு துளி
அதில் சத்தம் இல்லம்மல்
ஒரு முத்தம்.........

சிலிர்ப்பில் விழித்ததும்
என்னை நானே
மறந்தேன் .....
ஓ...காதல் இதுதானா ...? ... !

விப்க்யோர் ... வி

எழுதியவர் : விப்க்யோர் ... வி (20-May-16, 9:07 am)
பார்வை : 217

மேலே