பாதச்சுவடுகளின்-இசை

எம் தமிழ் மண்
அழகுற கண்டேன்...
#என் தங்கையின்
பாதச்சுவடுகளால்...!!


எந்தன் சோலையும்
இசை ரசிக்கக் கண்டேன்...
#அவளின் கால்
கொலுசொலி-யால்...!!



-(அருண்)

எழுதியவர் : அருண் (20-May-16, 9:49 am)
பார்வை : 796

மேலே