காதல் செய்ய வேண்டும்

காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ...
கல்லறைவரை இன்பமாக இருக்கவே ....
காதல் செய்ய வேண்டும் .....!!!

&
மூன்று வரி கவிதை 07
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-May-16, 5:19 pm)
பார்வை : 66

மேலே