நகைமுகம்

நீண்ட வானத்தில்
நெளிந்த மேகத்தின் நடுவே
வளைந்த வானவில்லில்
பூத்த நட்சத்திரம்

என் கன்னியவள் மூக்குத்தி

எழுதியவர் : வேடன் (20-May-16, 12:03 pm)
பார்வை : 81

மேலே