உன் ஓர விழிப் பார்வை

நகரா நொடிகள்
அசையா நிமிடங்கள்
ஆடா மணிகள்
கழியா நாட்கள்
கடக்கா வாரங்கள்
மாறா மாதங்கள்
தீரா ஆண்டுகள்
உந்தன் ஓர விழிப் பார்வையினால்

எழுதியவர் : சதீஷ் குமார் (20-May-16, 11:17 am)
பார்வை : 300

மேலே