இடைவேளை

வானம் அர்ச்சனை தூவும்
காதல் வைபோகம் அரங்கேறும்
இவ்வேளை...!!
நம் முத்தம் இடைவேளை
மழை
முத்தம் இடும் வேலை ..!!!
* ** ** ** ** ** ** ** ** ** *** *** *** *** *** *** *** *** *** *** ***
நிதமும்
முத்தம் இட்டு
அணைப்பாய் தலைவா
இப்பொழுது
என் செய்வாய் தலைவா
செவ்வாய் இதழை
மழை நனைக்க தலைவா ???
மழை நனைகிட்டும்
சிப்பி உறங்கட்டும்
முத்து குளிக்க தெரியும்
எனக்கு
முத்து எடுப்பேன் மெதுவா...!!!
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***