வாழ்க்கை என்னும் பயணம்

நாலு நண்பர்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தனர் அப்போது மூன்று நண்பர்கள்
இதோ வந்துவிடுகிறேன் என்று கூறி ஒரு நண்பரை பாதி வழிலேயே விட்டுவிட்டு மூன்று நண்பர்களும் போய் விட்டனர்

வெகு நேரமாகியும் அந்த மூன்று நண்பர்கள் திரும்பி வரவேயில்லை

ஆனால் அந்த ஒரு நண்பர் மட்டும் அவர்களுக்காக காத்திருக்காமல் தன் பயணத்தை தொடர்கிறார்,

ஏனைன்றால் அந்த மூன்று நண்பர்களும் வாழ்க்கை என்ற பயணத்தில் பாதிலேயே இறந்து விட்டனர்

ஒரு நண்பர் மட்டும் அவர்களுக்காக காத்திருக்காமல் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்
விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (21-May-16, 10:52 am)
பார்வை : 778

மேலே