சேமிப்பு முக்கியம் மக்களே

பல ஆயிரம் செலவு செய்து வாங்கிய ஏ.சியை... உபயோகிக்காமல்... வியர்வை வெள்ளத்தில் தூங்கி... சில ஆயிரம் கரண்ட் பிள்ளை சேமித்தான் மகேஷ்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-May-16, 6:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 591

மேலே