மழையால் பிறந்த கதை

சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு வந்த ரகு... வேக வேகமாக துண்டை எடுத்து நனைந்திருந்த மொபைலை துடைக்க ஆரம்பித்தான்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-May-16, 6:54 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 511

மேலே