மனிதரில் எத்தனை நிறங்கள்

மனிதரில் எத்தனை நிறங்கள்

இன்முகம் காட்டும் நண்பர்கள்

இடர்களில் ஓடி மறைவதும்

அறிமுகம் இல்லாத முகங்கள்

ஆபத்தில் கைகள் கொடுப்பதும்

இன்றைய அவசர உலகில்

நடக்கும் அதிசய நிகழ்வுகள்

எழுதியவர் : மோகனதாஸ் (21-May-16, 3:02 pm)
பார்வை : 358

மேலே