தமிழகம்
தமிழகம்
மாற்றமே நிலையானது
இது உலகம் உணர்ந்தது
ஆனால் தமிழகம் மறந்தது
தமிழகமே அசுத்தமாக இருக்க
முதல்வரின் காலாடி பெரும் சுத்தம்
அடிமைகளின் அபாரா வேலை
மண்டியிட்டு வணங்கியதால்
மதுவில் மிதப்பவர்கள் மத்தியில்
மதுவிலக்கு என்பதெல்லாம்
செவி சேரா வார்த்தைகள்
மது குடிப்பவன் மதியில்
உயரத்தில் முதல்வரின் முகம்
ஒய்வுக்கே அலுத்துவிட்டதாம்
முதல்வரின் ஒய்வு
முதுகு எலும்பு இல்லா
வரும் ஐந்து ஆண்டுகள்
தமிழகம் நிமிருமா?