காதல்

கீறல் விழுந்த
பூமிக்கு
தூறல் விழுந்த மகிழ்ச்சி!
மரணம் கண்ட
மரங்களுக்கு
மழை விழுந்த மகிழ்ச்சி!
கண்டம் பிழைத்த - என்
காதலுக்கு
கடைசிவரை மகிழ்ச்சி!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (23-May-16, 5:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே