வானம்

வான பூமியில்
விண்மீனை விதைத்தேன்!
நிலா முளைத்தது!
சூரிய கிளி
சூறையாடியதில்
அமாவாசையன்று
அழிந்துபோனது!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (23-May-16, 5:45 pm)
பார்வை : 376

மேலே