சாலையோர குடை
![](https://eluthu.com/images/loading.gif)
நான் தவறு செய்தால் மட்டும்
நிற்கிறேன் வகுப்பறையில்
நீ எல்ல நாளும் நிற்கின்றாய்
சாலை அருகினில்
தவறு செய்யும் போது
தண்டனை அது எனக்கு
வெயிலில் வாடுவோருக்கு குடை
பிடிக்கும் வேலை உனக்கு
நான் தவறு செய்தால் மட்டும்
நிற்கிறேன் வகுப்பறையில்
நீ எல்ல நாளும் நிற்கின்றாய்
சாலை அருகினில்
தவறு செய்யும் போது
தண்டனை அது எனக்கு
வெயிலில் வாடுவோருக்கு குடை
பிடிக்கும் வேலை உனக்கு