நிலவை மறைக்கும் மேகம்

நீ
கைகுட்டையால்
முகம் துடைக்கிறாய்
மேகம்
நிலவை மறைக்கும் காட்சியை
நெருக்கத்தில் பார்த்த
சந்தோசம் எனக்கு

-து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (25-May-16, 11:34 am)
பார்வை : 84

மேலே