காத்திருப்பு
நீரோட்டமாய்
இளநெஞ்சம் அலைபாய
நீங்காது
மன்னவன் நினைவுகளுடன்
நதிக்கரைதனில்
நாணலாய்
ஒரு பேதை......
நீரோட்டமாய்
இளநெஞ்சம் அலைபாய
நீங்காது
மன்னவன் நினைவுகளுடன்
நதிக்கரைதனில்
நாணலாய்
ஒரு பேதை......