துடிக்கிறது இதயம்
எங்கோ தூரத்தில் உன் குரல் என்னை அழைப்பதை போல் உணர்கிறேன்
மெதுவாய் விழி திறக்கையில் தான் என் இதயம் சொல்கிறது
அது நீ வாழும் என் இதயத்தின் துடிப்பு என்று - நித்தமும் சத்தம் இன்றி
உன் குரலை செவி சாய்க்கிறேன் என்றாவது
அது என் பெயரை உச்சரிகிறதா என்று