PENGAL
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்கள் !
பெண்கள் சிலைகள்தான்
ஆண்கள் உளிகலனால் !
பெண்கள் தெய்வங்கள்தான்
ஆண்கள் பக்தர்களானால் !
பெண்கள் வின்மீன்கள்தான்
ஆண்கள் வானமானால் !
பெண்கள் பூக்கள்தான்
ஆண்கள் வண்டுகலானால் !
பெண்கள் கண்கள்தான்
ஆண்கள் இமைகலானால் !
பெண்கள் அக்னிதான்
ஆண்கள் விறகுகளானால் !
பெண்கள் ஒளிதான்
ஆண்கள் மேழுகுவர்த்தியானால் !
பெண்கள் காளிதான்
ஆண்கள் அரகர்களானால் !
ஆம் ஆண்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலிப்பே பெண்களின் மறுமுகம் தெரியும் ! !
நல்லது செய்தால் பெண்கள் கண்கள் மாதிரி ! !
கெட்டது செய்தால் பெண்கள் காளி மாதிரி ! !
அன்புடன்
ராமன்மகேந்திரன்