விதி

எதிர்பார்க்கவில்லை நம் இதயங்கள் இரண்டும் இணையும் என்பதை;

ஏற்றுக்கொள்ள இயலவில்லை காலம் நம்மைப் பிரிக்கும் என்பதை;

எதுவாக இருந்தாலும்
என்றேனும் ஒருநாள்
என் நினைவு உன் முகத்தில்
புன்னகையாய் அரும்பும்
என்ற எதிர்பார்ப்பில்.........

என்றென்றும் அன்புடன்
நான்......

எழுதியவர் : கவி (28-May-16, 1:55 am)
Tanglish : vidhi
பார்வை : 90

மேலே