காதலின் வலி

நானூறு மைல்களுக்கு அப்பால் இருந்தபோதும்
உன் சுவாசம் என்னைத் தீண்டுவதாகவே உணர்ந்திருந்தேன்

இன்று, நம் சந்திப்பைத் தடுத்த இந்த
ஐம்பதடி இடைவெளி உணர்த்தியது
காதலின் வலியை..........

எழுதியவர் : கவி (28-May-16, 2:03 am)
Tanglish : kathalin vali
பார்வை : 147

மேலே