பிம்பம்

நிர்வான நிறமாய் அலைகடல் பின்னி வீசுகையில் என் பின்னலிடைக்காரி நினைவலைகள் பிம்பம்....
அகவும் மயிற்றோகை விரித்து ஆடுகையில் சின்னநடைக்காரி சினுங்கல்கள் பிம்பம்...
இறைவன் உலாபவனி வருகையில் தங்கரதக்காரி தோரனை பிம்பம்...
சில்வண்டு தேகம் கண்டால் செம்மேனிக்காரி செழித்த முகம் பிம்பம்...
இத்துணையின் இத்துனையும் பிம்பம் என போனபின் சொந்தம் என்று ஆவதோ!!!!!!

எழுதியவர் : திலிபன்.ரா (28-May-16, 7:43 am)
Tanglish : pimbam
பார்வை : 81

மேலே