சந்தோஷம்

சந்தோஷம் என்பது
மரத்தில் உள்ள
இலைகளை போன்றது
உதிரும் காலம் வந்துடன்
உறவுகளை
விட்டு பிரிந்து விடுகிறது...

எழுதியவர் : சபானா ஆஷிக் (28-May-16, 3:21 pm)
பார்வை : 139

மேலே