மனநிலை -மாற்றம்-

இமையோடு இமை உறசா?
இமைகாத மனதிலும்
விடுகதையை உன்னைக் கண்டேன்
விடியும் முன்னரே
வேடிக்கையாக போனதே
விடிந்த பின் விடை சொல்லாமல்
உன் -நினைவுகள்

எழுதியவர் : நல்லசாமி (28-May-16, 3:14 pm)
பார்வை : 299

மேலே