வித்தியாசம்

எனக்கும் அவளுக்கும் ஒரேஒரு வித்தியாசம் தான்

நான் அவளை மறக்க நினைக்கிறேன்
அவள் என்னை நினைக்க மறக்கிறாள்

எழுதியவர் : அனீஸ்ராம் (29-May-16, 5:18 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 784

மேலே