விண்

விண்ணை தாண்டி செல்கிறேன் உன் கைகள் கோர்த்து ்்
செல்லும் தூரம் வரை
விடமாட்டேன் உன் கைகளை...
விட்டால் பிரிந்து
விடுவேன் என் உயிர்களை...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (29-May-16, 5:55 pm)
பார்வை : 92

மேலே