எப்படி

பொம்மை கேட்டால் கொடுத்திடலாம்,
அம்மா கேட்டால்-
அனாதைக் குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-May-16, 6:09 pm)
Tanglish : yeppati
பார்வை : 106

மேலே