நீ மணம் கமழ•••

மலரே
நீ மணம் கமழ
என்னை ஏன் சித்திரவதை
வதைக்கிறாய்
அப்படியென்ன
பெரிய பாவத்தை பண்ணி
தொலைத்தேன் நான்
என்றனை
உன் ஆசைத்தீர வேண்டுமானால்
வதைத்துக்கொள்
அதற்குமுன்
என் மஞ்சத்தி்ல் ஒருதடவை
ஒரே ஒருதடவை என்னோடு ஐக்கியமாகிவிடேன்