anishram - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anishram |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 30-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 9 |
கம்ப்யூட்டர் பொறியாளர்
காவிநிறத்து காதலியே
பாவியிவனை படுத்தும் பாதகியே
கூவியழைப்பவனின் கூக்குரலை கேளாயோ
உறக்கம் கலைந்த காலை முதலே - உன் நினைவின்
கிறக்கம் சேருதடி மூளை அதிலே
இரக்கம் காட்டாயோ தேவி
மலைதேசம் பிறந்து
கலைதேசம் கடந்து வந்தாயோ
சிலைதேகம் கொண்டேன் உன் சிறப்பினை கண்டு
நாளிதழை கரங்கள் தாங்கும்போது
ஈரிதழ்களும் உனைத்தேடி ஏங்கும்
உதட்டோடு உறவாட உறுதூரமில்லை
உலைகலனின் உஷ்னம்காட்டி விரட்டுகிறாய்
இச்சைக்கொண்ட இதழ்களோ எச்சையொழுக காத்திருக்கின்றன
ஆவியடங்கும் தருணத்திற்காக - என்
காவிநிறத்து காதலிக்காக
தேநீர்க்காக☕
எனக்கும் அவளுக்கும் ஒரேஒரு வித்தியாசம் தான்
நான் அவளை மறக்க நினைக்கிறேன்
அவள் என்னை நினைக்க மறக்கிறாள்
எனக்கும் அவளுக்கும் ஒரேஒரு வித்தியாசம் தான்
நான் அவளை மறக்க நினைக்கிறேன்
அவள் என்னை நினைக்க மறக்கிறாள்
வானத்தில் வருமான வருவாய் துறையின் ஆய்வோ !!!!
வானம் தன் கருப்பு மேகத்தை வெள்ளை ஆக்கி கொள்ளுகிறது
அழுது கொண்டே
வானத்தில் வருமான வருவாய் துறையின் ஆய்வோ !!!!
வானம் தன் கருப்பு மேகத்தை வெள்ளை ஆக்கி கொள்ளுகிறது
அழுது கொண்டே
பிறை நிலவொன்று நிஜம் தேடுகிறது.......-வித்யா
மெல்லிதழ் திறந்து
சூலகம் தீண்டி
தென்றல் தனை
ஆசுவாசப் படுத்திக் கொண்டது
"அயல் மகரந்தச் சேர்க்கையில் .......!!"
வானம் சுருக்கி
சிறகுவிரித்து
பறவை தனை
பிரபலப் படுத்திக் கொண்டது
"ஏகாந்த ராத்திரிகளில்..........!!"
பாலை நனைத்து
வெஞ்சுரம் தனித்து
விண் துளியொன்று தனை
அறிமுகப் படுத்திக்கொண்டது
"புணர்ந்து உலர்தலில்.......!!"
புலர்தலின் பொழுதில் காத்திருந்து
சூரிய வரவில் வருகை பதிவு செய்து
வெண் தாமரையொன்று தனை
புதுப்பித்துக் கொண்டது
"நீரில் விதைப் பரப்பலில்.......!!"
காமத்தில் தொடங்கி
கருவில் முடிவடையும்
வாழ்
வலிகளை வரியாய் மாற்ற நான் வாலியும் அல்ல,
காவியத்தை கரைந்தெடுத்து காயம் ஆற்ற கவிப்பேரரசுவும் அல்ல,
வெண்மீசை கொண்ட கடலலை சினம் தள்ளி சிறு பிள்ளையாய் மாறி வெண் மணற் பரப்பை த ழுவும் உன்னைபோல....!
நட்பிழந்த சென்னையில் நம்பிக்கை தந்த நாண் நீ..
நீ பிரிந்த சென்னையில் நம்பிக்கை தர யார் இனியோ....?
பேனா முனை பந்து சிந்திய மை துளிகள் அல்ல இது
கவலை துணை கொண்டு வலிகள் எழுதிய கண்ணீர் துளிகள்...!
ஊர் சென்று எனை மறுத்தாலும்,
உதடு உச்சரிக்க மறுத்தாலும்,
என் உள்ளம் மட்டும் மறவாது....
என் உடல் உயிரை மறக்கும் வரை....!
உன் உதடு சொன்னத்தெல்லாம் சுவடு போல் பதிந்ததடா என
உன்னை மறந்து மறைந்து போனால் கண்ணீர் அஞ்சலி என்று மட்டும் அச்சடிக்காதே........
அதிலாவது கண்ணீர் மிஞ்ச்சடும்........