பூக்களை விட வாசம் அதிகம்

செடியில் பூக்கும் பூக்களின்
வாசத்தை விட - உன்
கூந்தலில் பதிந்த
பூக்களுக்கே வாசம் அதிகம்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார். (30-May-16, 8:27 am)
பார்வை : 379

மேலே