பெண்ணின் கூந்தல்

பூக்கள் எல்லாம்
சண்டையிட்டு
கொள்கின்றன...
மயில் தோகை போல் இருக்கும்
உன் கூந்தலில்
அமர்வதற்காக...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (31-May-16, 12:31 am)
Tanglish : pennin koonthal
பார்வை : 3868

மேலே