வேதனை

உளி பட்டு
உடைந்து தெறித்த கல்
கீழே விழுந்து மாரடித்து குமுறியது ...
இந்த அழகு வடிவத்தில்
இருக்க அருகதையற்றேனோ?

எழுதியவர் : கணேசன் நா (31-May-16, 4:35 pm)
Tanglish : vethanai
பார்வை : 90

மேலே