கணேசன் நா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கணேசன் நா |
இடம் | : உத்தமபாளையம் |
பிறந்த தேதி | : 16-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-May-2016 |
பார்த்தவர்கள் | : 322 |
புள்ளி | : 10 |
அழியும் உடலில் உயிர் தாங்கி உலா வரும் மனித உருதான். ஆனாலும் அவனுக்குள்ளிருக்கும் அனைத்தும் அனுபவித்து வரும் அதிசயம் தான். பிறப்பித்தவர்கள் இட்ட பெயர் கணேசன். வளர்ப்பில் வாங்கிய காகிதப்பட்டங்கள் முதுநிலை, தொழில் ஆசிரியர், அறக்கட்டளை அறங்காவலர். அகவை 27.
கடுகிலும் சிறியவன் நான்
கடித்து புசிக்க தரமின்றி புதைந்தேனோ?
காற்றும் மழையும் ஊடுருவி எனைதழுவ
கானகத்தின் அரசனாக மண்ணை முட்டி விண்ணுயர்ந்து விரிந்து நிற்கிறேன்..
ஆம் ஆலம்பழ விதை நான்!
உணர்வில்லா உடமை என்ற உதாசீனமா?
உளி தந்த வலிதனை உள்வாங்கி உனக்கே கடவுலானேன்...
உண்மைதான் நான் கல்லேதான்!
உள்ளுக்குள்ளே சிறைபட்டு புழுங்கிய புழுதான்?
உடைக்க வலி பொறுத்து சிறகை விரித்தேன் ...
உயரப்பறக்கிறேன் வண்ணம் கொண்ட பூச்சி நான்!
பிறர் வழி நடப்பவர்க்கு தெரியாது வெற்றி வழி?
தன்னம்பிக்கையுடன் தன்வழி நடப்பவர்கே தெரியும் வெற்றியின் வலி...
வழி சொல்வதல்ல வெற்றி?
வலி தருவதே வெற்றி நன்னெஞ்
வித்து ஒன்னு முளைக்கத்தான்
விழுந்துவிட்டான் விவசாயி
ஊருக்கே உணவூட்டி
உரமாக உறங்கினானே
மண்ணோடு உறவாடி
மண்மீது கண்மூடி
கண்ணாமூச்சி காட்டிவிட்டான்
கண்கட்டிய கலியுக
மாந்தர்கள் விழித்துக்கொண்டே
தொலைந்து போக
குருதியின் இறுதி ஈரம்
காயும் வரை இறுக்கிகொள்வோம்
கொள்ளைப் பணத்தை ...
கொடுத்து விட்டால்
கோடி புண்ணியமே...
கெடுப்பதன்றி ஏதும் அறியோமே...
கேடுகட்ட கொள்கையால்
நாடு நாலாய் போனதே!
ஆத்து மணலள்ளி
அடுத்த தலைமுறைக்கி
சமாதி கட்டி
சம்பாதிக்கும் பொருளெல்லாம்
புதையுமே மம்மி போல...
வளமான நாட்டத்தா
வாழவச்ச விவசாயி
வழி மூடி போறானே
வாழும் வழி சாத்திப்போறானே ...
கண்பேசிய காதல் கடந்த காலமாகி
கைபேசி காதல் கணினி யுகமாகி
கசிந்துருகும் காதலர்க்கு காமமே எல்லையாகி
கலப்பட காதலர்களால் காதலுக்கு காய்ச்சலடா!
தோழா !
இடையின் இடைவெளியை இழுத்து மறைக்கும்
இயலாமை இன்று இல்லாத காரணத்தால்
இருக்கும் இளம்பிஞ்சு இடை சிதைந்து
இறக்கும் நிலை தினம் தானடா!
ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும்
ஆண்டவன் படைப்பில் அற்புதம் காணும்...
ஆணின் பெண்மையை பெண்ணின் ஆண்மை
அழிக்கும்போது பெண்ணின் பெண்மை
ஆணின் ஆண்மையால் அழியுதடா!
கண்பேசிய காதல் கடந்த காலமாகி
கைபேசி காதல் கணினி யுகமாகி
கசிந்துருகும் காதலர்க்கு காமமே எல்லையாகி
கலப்பட காதலர்களால் காதலுக்கு காய்ச்சலடா!
தோழா !
இடையின் இடைவெளியை இழுத்து மறைக்கும்
இயலாமை இன்று இல்லாத காரணத்தால்
இருக்கும் இளம்பிஞ்சு இடை சிதைந்து
இறக்கும் நிலை தினம் தானடா!
ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும்
ஆண்டவன் படைப்பில் அற்புதம் காணும்...
ஆணின் பெண்மையை பெண்ணின் ஆண்மை
அழிக்கும்போது பெண்ணின் பெண்மை
ஆணின் ஆண்மையால் அழியுதடா!
கண்பேசிய காதல் கடந்த காலமாகி
கைபேசி காதல் கணினி யுகமாகி
கசிந்துருகும் காதலர்க்கு காமமே எல்லையாகி
கலப்பட காதலர்களால் காதலுக்கு காய்ச்சலடா!
தோழா !
இடையின் இடைவெளியை இழுத்து மறைக்கும்
இயலாமை இன்று இல்லாத காரணத்தால்
இருக்கும் இளம்பிஞ்சு இடை சிதைந்து
இறக்கும் நிலை தினம் தானடா!
ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும்
ஆண்டவன் படைப்பில் அற்புதம் காணும்...
ஆணின் பெண்மையை பெண்ணின் ஆண்மை
அழிக்கும்போது பெண்ணின் பெண்மை
ஆணின் ஆண்மையால் அழியுதடா!
உளி பட்டு
உடைந்து தெறித்த கல்
கீழே விழுந்து மாரடித்து குமுறியது ...
இந்த அழகு வடிவத்தில்
இருக்க அருகதையற்றேனோ?
முட்டி முளைப்பது முல் செடியே ஆயினும்...
வளர்வது "முயற்சி"...
முட்டி முளைப்பது முல் செடியே ஆயினும்...
வளர்வது "முயற்சி"...
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் ஒரு சிடுமூஞ்சி ,அடுத்தாருடன் எப்போதும் கோபமாகவே நடந்து கொள்வான் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவாமல் அவர்களை அவமானப்படுத்தி அலட்சியமே செய்வான் ,
ஒரு நாள் வியாபாரியின் பக்கத்து வீட்டினுள் திருடன் புகுந்து விட்டான் பக்கத்துவீட்டுக் காரன் எவ்வளவோ கத்தி கூச்சல் எழுப்பியும் வியாபாரி கண்டும் காணாதவாறே இருந்து கொண்டான் அவனின் பணம் அனைத்தும் திருடன் திருடிச் சென்று விட்டான்,
அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரன் வியாபாரியிடம் வந்து நான் அவ்வளவு தூரம் உதவிக்கு கத்தியும் நீ ஏன் வர