தமிழச்சி

ஈரசாரல் கூந்தலிட்டு
செந்தூர நெத்தியிட்டு
இமைகளில் தூரிகையிட்டு
இதழ்களில் புன்னகைதொட்டு
வண்ணபுடவையில் உன்னை வானவில்லும் கான
வருகிறதடி வாசல் தேடி...

எழுதியவர் : AC .அருண்குமார் (31-May-16, 5:42 pm)
பார்வை : 177

மேலே