ஏற்றத்தாழ்வு

ஏழை
அறுவடை செய்கிறான்
பசியை ,,,
மிதமிஞ்சியவன்
அறுவடை செய்கிறான்
பெயர் புரியா வியாதிகளை ,,,,,,
படைத்தவன்
அறுவடை செய்கிறான்
அம்மனிதர்களின்
மிதமிஞ்சிய கனவுகளை ,,,,!