வல்லமை தந்தாயே

வல்லமை தந்தாயே..
வஞ்சக வலைவீசி
நெஞ்சக சதைதின்னும்
வல்லூறுகளின் இடைநின்றும்
மனம்நிறைந்த மனிதராய்...
மகிழ்ந்தேதினம் நான்வாழ
சிரிப்பென்னும் சிறப்பாய்
வல்லமை தந்தாயே..
மூர்த்தி

எழுதியவர் : .. மூர்த்தி (2-Jun-16, 12:35 pm)
பார்வை : 84

மேலே